விருதுக்கு தேர்வான ‘ஒரு நாள் கூத்து’

லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதின் இறுதி சுற்றுக்கு ஒரு நாள் கூத்து திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிவேதா பெதுராஜ், மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள ஒரு நாள் கூத்து கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியானது. அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதுக்கான இறுதி சுற்றுக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருமணம் குறித்த இன்றைய இளைஞர்களின் பார்வை மற்றும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கும், இப்படத்தின் … Continue reading விருதுக்கு தேர்வான ‘ஒரு நாள் கூத்து’